ஜான் சீனா குரலில் பேச உள்ள மெட்டா ஏஐ சாட்பாட்!
மெட்டா நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் அதன் பயனர்களுடன் நடிகைகள் ஜூடி டென்ச், கிறிஸ்டன் பெல், நடிகர் மற்றும் தொழில்முறை ரெஸ்லிங் வீரர் ஜான் சீனா ஆகியோரது குரலில் பேச உள்ளது. இது தொடர்பாக மெட்டா மற்றும் நடிகர்களின் தரப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் அதன் பயனர்களுடன் நடிகைகள் ஜூடி டென்ச், கிறிஸ்டன் பெல், நடிகர் மற்றும் தொழில்முறை ரெஸ்லிங் வீரர் ஜான் சீனா ஆகியோரது குரலில் பேச உள்ளது. இது தொடர்பாக மெட்டா மற்றும் நடிகர்களின் தரப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?