விவோ வி40e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி40e போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது விவோ வி40 சீரிஸில் வெளிவந்த வி40 மற்றும் வி40 புரோ மாடலுக்கு அடுத்ததாக வெளிவந்துள்ளது.

What's Your Reaction?