யூடியூப் வீடியோ சம்மரி முதல் ஆடியோ ஓவர்வியூ வரை: கூகுள் நோட்புக் புதிய அம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கூகுள் நிறுவனத்தின் டூல் தான் ‘கூகுள் நோட்புக்LM’. அண்மையில் சில முக்கிய அப்டேட்களை இதில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த புதிய அம்சங்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை சுருக்கமான உரையாக பெறுவது முதல் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். 

Nov 11, 2024 - 15:53
 0  4
யூடியூப் வீடியோ சம்மரி முதல் ஆடியோ ஓவர்வியூ வரை: கூகுள் நோட்புக் புதிய அம்சங்கள்

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கூகுள் நிறுவனத்தின் டூல் தான் ‘கூகுள் நோட்புக்LM’. அண்மையில் சில முக்கிய அப்டேட்களை இதில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த புதிய அம்சங்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை சுருக்கமான உரையாக பெறுவது முதல் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும்.

கூகுள் நோட்புக்LM? இதில் கூகுள் பயனர்கள் தங்களது பிடிஎஃப் கோப்பு, கூகுள் டாக்குமெண்டுகள், வலைதள முகவரி, யூடியூப் வீடியோ லிங்குகள் மற்றும் பலவற்றை அப்லோட் செய்யலாம். அப்படி பதிவேற்றப்பட்ட கன்டென்ட்களின் முக்கிய விவரங்களை ரத்தின சுருக்கமாக வழங்கும் டிஜிட்டல் நோட்டு புத்தகம் தான் இந்த நோட்புக் எல்எம். பெரிய கோப்புகள் மற்றும் வீடியோக்களில் இருந்து முக்கிய விவரங்களை இது பயனர்களுக்கு வழங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow