சேதி தெரியுமா?: தாயுமானவர் திட்டம் முதல் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வரை @ஆகஸ்ட் 12 - 19

சேதி தெரியுமா?: தாயுமானவர் திட்டம் முதல் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வரை @ஆகஸ்ட் 12 - 19

Aug 19, 2025 - 13:00
 0  4
சேதி தெரியுமா?: தாயுமானவர் திட்டம் முதல் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வரை @ஆகஸ்ட் 12 - 19

ஆக. 12: முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகிக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆக.12: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow