லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, கமல்?
ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ’கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
’கூலி’ படத்துக்குப் பிறகு ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், இப்போது அதில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. அப்படத்துக்கு முன்னதாக ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன.
What's Your Reaction?