சிறுநீரகம் காக்கும் 3 முக்கிய உணவுகள் - ஓர் எளிய வழிகாட்டுதல்

சிறுநீரகத்தை வலுப்படுத்தும் உணவு முறை குறித்து எளிய வழிகாட் டுதலை வழங்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா

Jul 1, 2025 - 18:55
 0  4
சிறுநீரகம் காக்கும் 3 முக்கிய உணவுகள் - ஓர் எளிய வழிகாட்டுதல்

சிறுநீரகத்தை வலுப்படுத்தும் உணவு முறை குறித்து எளிய வழிகாட்டுதலை வழங்குகிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா.

“உடலில் கழிவுகள் தங்குவதுதான் நோய்க்கான முதல் காரணம் என்கிறது இயற்கை மருத்துவம். குறிப்பாக, உடலில் சிறுநீர் தங்குவதால் பல பிரச்சினைகள் ஏற்படும். அதாவது, நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்பு சிறுநீரகம் (Kidney). சிறுநீரகம் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அவற்றில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியைச் செய்கிறது. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், நமது ஆற்றலை வெகுவாக பாதிக்கச் செய்கிறது. மேலும், நமது உடலில் உண்டாகும் உபாதைகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow