சிந்தாமணி, தங்கத்தை தொடர்ந்து அம்பிகா தியேட்டரும் வர்த்தக மைய கட்டிடம் ஆவதால் மதுரை ரசிகர்கள் அதிர்ச்சி

மதுரையில் சிந்தாமணி, தங்கத்தை தொடர்ந்து அம்பிகா தியேட்டரும் வர்த்தக மைய கட்டிடமாகிறது. இதனால்  சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Feb 20, 2025 - 18:40
 0  4
சிந்தாமணி, தங்கத்தை தொடர்ந்து அம்பிகா தியேட்டரும் வர்த்தக மைய கட்டிடம் ஆவதால் மதுரை ரசிகர்கள் அதிர்ச்சி

மதுரை: மதுரையில் சிந்தாமணி, தங்கத்தை தொடர்ந்து அம்பிகா தியேட்டரும் வர்த்தக மைய கட்டிடமாகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று தியேட்டர்கள். ஒரு காலத்தில் மதுரைக்காரர்களுக்கு பொழுது போக்கே சினிமா பார்ப்பதாகவே இருந்திருக்கிறது. இதுவே மதுரையில் அதிகமான தியேட்டர்கள் உருவாக காரணமாக இருந்துள்ளது. கால ஓட்டத்தில் மதுரை சிந்தாமணி, தங்கம் தியேட்டர்கள் வர்த்தக ஜவுளி கடைகளாகவும், தேவி தியேட்டர் குடியிருப்பாகவும், சென்டர் தியேட்டர் பார்க்கிங் பகுதியாகவும் தற்போது மாறிபோகின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow