சர்க்கரை நோயில் இருந்து ‘விடுபட’ செய்ய வேண்டியது என்ன?

உலக மருத்துவர்கள் தினம் கோவை ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சார்பில் கொண்டாடப்பட்டது.

Jul 1, 2025 - 11:55
 0  4
சர்க்கரை நோயில் இருந்து ‘விடுபட’ செய்ய வேண்டியது என்ன?

உலக மருத்துவர்கள் தினம் கோவை ராம்நகரில் உள்ள கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவரும், மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் பாலமுருகன் பேசியது:

‘சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியுமா என்றும், அந்த நோய் வந்துவிட்டால், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் மக்களிடம் இருக்கின்றன. சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், தற்காலிகமாக அந்த நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. சர்க்கரை நோயில் இருந்து தற்காலிகமாக மீள்வது என்பது, குறைந்தது மூன்று மாதங்களுக்கு எந்தவித மருந்துகளும் எடுக்காவிட்டாலும், அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கக் கூடாது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow