சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ட்ரெய்லர் எப்படி? - கவனம் பெறும் விஜயகாந்த் ரெஃபரன்ஸ்! 

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Dec 13, 2024 - 21:00
 0  4
சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ட்ரெய்லர் எப்படி? - கவனம் பெறும் விஜயகாந்த் ரெஃபரன்ஸ்! 

சென்னை: விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ட்ரெய்லர் முழுக்க யானையுடனேயே இருக்கிறார் சண்முக பாண்டியன். அதிரடி ஆக்‌ஷனுக்கு பஞ்சமில்லாத காட்சிகள் நிரம்பிக் கிடக்கின்றன. இளையராஜாவின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow