சச்சினுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து

இந்திய கிரிக்​கெட் ஜாம்​பவான் சச்சின் டெண்​டுல்​கருக்கு, இந்திய அணியின் முன்​னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரி​வித்​துள்ளார். 

Feb 3, 2025 - 09:30
 0  3
சச்சினுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து

மும்பை: இந்திய கிரிக்​கெட் ஜாம்​பவான் சச்சின் டெண்​டுல்​கருக்கு, இந்திய அணியின் முன்​னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரி​வித்​துள்ளார்.

மும்​பை​யில் நேற்று முன்​தினம் நடைபெற்ற பிசிசிஐ-​யின் வருடாந்திர விருது வழங்​கும் விழா​வில் சச்சின் டெண்​டுல்​கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்​நாள் சாதனை​யாளர் விருது வழங்கி கவுரவம் செய்​யப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow