எஸ்ஏ டி20 கிரிக்​கெட் போட்டி: டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அபாரம்

எஸ்ஏ டி20 கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்டத்​தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்​தி​யாசத்​தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

Feb 3, 2025 - 09:30
 0  6
எஸ்ஏ டி20 கிரிக்​கெட் போட்டி: டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அபாரம்

ஜோகன்னஸ்​பர்க்: எஸ்ஏ டி20 கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்டத்​தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்​தி​யாசத்​தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

தென் ஆப்பிரிக்​கா​வில் எஸ்ஏடி20 கிரிக்​கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஜோகன்னஸ்​பர்க்​கின் வாண்​டரர்ஸ் மைதானத்​தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow