சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் | வாழ்ந்து காட்டுவோம்!
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழிப்பதோடு அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் உறுதி அளிக்கும் திட்டமாக ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் செயல்படுத்தப் பட்டுவருகிறது.

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழிப்பதோடு அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வேலை வாய்ப்புக்கும் உறுதி அளிக்கும் திட்டமாக ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் செயல்படுத்தப் பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த இரண்டு நிறுவனங்கள் இவை:
சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்: ஈரோடு மாவட்டத்தில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் சத்திய மங்கலம், பவானி, சென்னிமலை, தாளவாடி, பவானிசாகர் ஆகிய வட்டாரங்களின் உற்பத்தியாளர் குழுவில் உள்ள 1020 உறுப்பினர்களைப் பங்குதாரர்களாக கொண்டு 2022இல் ‘சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ தொடங்கப்பட்டது.
What's Your Reaction?