கோவை - பேரூரில் ரூ.12 கோடியிலான தர்ப்பண மண்டபம் பிப்.8-ல் திறப்பு

நவக்கிரக தூண்கள், 50 மண்டபங்கள் உள்ளிட்டவற்றுடன் பேரூரில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி பயன் பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Jan 20, 2025 - 16:45
 0  3
கோவை - பேரூரில் ரூ.12 கோடியிலான தர்ப்பண மண்டபம் பிப்.8-ல் திறப்பு

கோவை: நவக்கிரக தூண்கள், 50 மண்டபங்கள் உள்ளிட்டவற்றுடன் பேரூரில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி பயன் பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பேரூரில் புகழ்பெற்ற பட்டீசுவரர் கோயிலில் கடந்த 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி மாதம் 10-ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகளில் கோயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow