கொடுமுடி சிவன் கோயிலில் 3,000 ஆண்டுகள் பழமையான அதிசய வன்னி மரம்!

தமிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே ஸ்தலம் என்ற பெருமையை  கொண்டது ஈரோடு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில். இக்கோயிலில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் ஒரே பகுதியில் வீற்றிருக்கின்றனர்.

Dec 26, 2024 - 16:30
 0  4

திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருக்கிறார் என்று சொல்லப்படுவது போன்று, இங்கு மலையின் முடியாக சிவன் இருக்கிறார் எனபதால் இது ‘கொடுமுடி’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. இங்கு சிவன் மகுடேஸ்வரராகவும், அம்பிகை வடிவுடைய நாயகியாகவும் காட்சி தருகின்றனர். இத்தலத்தின் லிங்கம் மிகச் சிறியது. அகத்திய மாமுனிவர் இந்த லிங்கத்தை தழுவியதால் உண்டான கைவிரல் தடயங்களை இன்றும் தரிசிக்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow