கேரள பெண்ணின் கடனை அடைத்து வீட்டை மீட்டு தந்த லூலு மால் தலைவர் யூசுப் அலி
கேரள மாநிலம் வடக்கு பரவூரை சேர்ந்தவர் சந்தியா

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வடக்கு பரவூரை சேர்ந்தவர் சந்தியா. இவரும் இவரது கணவரும் வீடு கட்டுவதற்காக 2019-ம் ஆண்டு மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கடன் பெற்றனர்.
கரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவரால் அந்த வீட்டைகட்டி முடிக்க முடியவில்லை. இதனிடையே 2021-ம் ஆண்டு சந்தியாவின் கணவர் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளை தனியே வளர்க்கும் நிலைக்கு சந்தியா தள்ளப்பட்டார்.
What's Your Reaction?