‘கூலி’யில் ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம்: நாகார்ஜுனா சிலாகிப்பு

லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் பணிபுரிய விரும்புகிறேன் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

Aug 4, 2025 - 18:40
 0  3
‘கூலி’யில் ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம்: நாகார்ஜுனா சிலாகிப்பு

லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் மீண்டும் பணிபுரிய விரும்புகிறேன் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

‘கூலி’ படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்காக பிரத்யேக வீடியோ பதிவு ஒன்றைக் கொடுத்திருந்தார் ரஜினி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow