“ஆச்சரியம் உறுதி...” - ‘கூலி’ ட்ரெய்லர் ரியாக்‌ஷன்களுக்கு லோகேஷ் பதில்

‘கூலி’ ட்ரெய்லரை வைத்து ரசிகர்களின் எண்ண ஓட்டம் குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’.

Aug 4, 2025 - 18:40
 0  3
“ஆச்சரியம் உறுதி...” - ‘கூலி’ ட்ரெய்லர் ரியாக்‌ஷன்களுக்கு லோகேஷ் பதில்

‘கூலி’ ட்ரெய்லரை வைத்து ரசிகர்களின் எண்ண ஓட்டம் குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. தமிழ்நாட்டின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் தெலுங்கு நிகழ்வு நடைபெற்றது. சமீபத்தில் ‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதன் காட்சிகளை வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் கதை, டைம் டிராவல் கதை என்றெல்லாம் இணையத்தில் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக ஹைதராபாத் நிகழ்வில் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow