பழங்குடி பெண்ணாக ராஷ்மிகா மந்தனா!
இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடிக்கிறார்.

இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மைசா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இந்தப் படத்தை அன்ஃபார்முலா பிலிம்ஸ், ‘பான் இந்தியா’ படைப்பாகத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
What's Your Reaction?