குதிரைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு - சிறுமலையில் தனிச் சிறப்பு!
மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதுபோல், திண்டுக்கல் அருகே சிறுமலை கிராமப் பகுதிகளில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதுபோல், திண்டுக்கல் அருகே சிறுமலை கிராமப் பகுதிகளில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
விவசாய பணிக்கு உதவிடும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாடுகளை குளிப்பாட்டி, மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபட்டனர்.
What's Your Reaction?