காளான் அசைவமா? | டிங்குவிடம் கேளுங்கள்

ஒரு பொருளைத் தண்ணீரின் மீது போடும்போது ஈர்ப்பு விசை உருவாகி, அந்தப் பொருளைத் தண்ணீருக்குள் இழுக்கும். அதே நேரம் தண்ணீரிலிருந்து மிதப்பு விசை உருவாகி, அந்தப் பொருளை மேலே தள்ளும்.

Nov 11, 2024 - 15:48
 0  3
காளான் அசைவமா? | டிங்குவிடம் கேளுங்கள்

பெரிய மரக்கட்டை தண்ணீரில் மிதக்கிறது. ஆனால், மிகச் சிறிய குண்டூசி தண்ணீரில் மூழ்குகிறதே ஏன், டிங்கு? - க. ஷண்முகா, 4-ம் வகுப்பு, தி விகாசா பள்ளி, தூத்துக்குடி.

ஒரு பொருளைத் தண்ணீரின் மீது போடும்போது ஈர்ப்பு விசை உருவாகி, அந்தப் பொருளைத் தண்ணீருக்குள் இழுக்கும். அதே நேரம் தண்ணீரிலிருந்து மிதப்பு விசை உருவாகி, அந்தப் பொருளை மேலே தள்ளும். குண்டூசியைத் தண்ணீரில் போடும்போது தண்ணீரின் அடர்த்தியைவிடக் குண்டூசியின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow