கால்பந்தாட்டம் மூலம் ஹார்வேர்டில் பயிலும் ஜார்க்கண்ட் கிராமத்து பெண்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தாஹூ கிராமத்தை சேர்ந்தவர் சீமா குமாரி. இளம் பெண்ணான அவருக்கு தெரிந்தது எல்லாம் கால்பந்து விளையாட்டுதான். அதன் ஊடாக இப்போது ஹார்வேர்டு பல்கலைக்கழகம் வரை முன்னேறி சென்றுள்ளார். 

Apr 10, 2025 - 20:40
 0  5
கால்பந்தாட்டம் மூலம் ஹார்வேர்டில் பயிலும் ஜார்க்கண்ட் கிராமத்து பெண்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தாஹூ கிராமத்தை சேர்ந்தவர் சீமா குமாரி. இளம் பெண்ணான அவருக்கு தெரிந்தது எல்லாம் கால்பந்து விளையாட்டுதான். அதன் ஊடாக இப்போது ஹார்வேர்டு பல்கலைக்கழகம் வரை முன்னேறி சென்றுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். சீமாவின் குடும்பமும் அதில் ஒன்று. அவரது அப்பா நூற்பாலை ஒன்றிலும் வேலை பார்க்கிறார். சீமாவின் குடும்பத்தில் மொத்தம் 19 பேர். எல்லோரும் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சீமாவின் கிராமத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்களது பள்ளிப் படிப்புக்கு முன்கூட்டியே முழுக்கு போட்டு விடுகின்றனர். குடும்பச் சூழல் காரணமாக இளம் வயதில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow