காட்சி ஊடகம் எனும் ஆக்கிரமிப்பாளர் | மனதின் ஓசை 10

அடுத்தபடியாகப் பள்ளிகள், கல்லூரிகள், மதம் போன்ற சமூக நிறுவனங்களிலிருந்து பெறுகிறோம். இவற்றுக்கு அடுத்தபடியாக நமது அனுபவங்களைத் தீர்மானிக்கும் இடத்தில் காட்சி ஊடகங்கள் இருக்கின்றன. 

Feb 12, 2025 - 12:45
 0  2
காட்சி ஊடகம் எனும் ஆக்கிரமிப்பாளர் | மனதின் ஓசை 10

வாழ்க்கையின் எதார்த்தம் குறித்த நமது அனுபவங்களைப் பல்வேறு தரப்பிலிருந்து பெறுகிறோம். முதன்மையாகக் குடும்பம், நண்பர்கள். அடுத்தபடியாகப் பள்ளிகள், கல்லூரிகள், மதம் போன்ற சமூக நிறுவனங்களிலிருந்து பெறுகிறோம். இவற்றுக்கு அடுத்தபடியாக நமது அனுபவங்களைத் தீர்மானிக்கும் இடத்தில் காட்சி ஊடகங்கள் இருக்கின்றன.

நன்மையும் தீமையும்: காட்சி ஊடகங்கள் நம் வாழ்க்கையில் ஆக்கிரமிக்கும் இடமும் நேரமும் அதிகரித்துக்கொண்டே வரும் இன்றைய சூழலில், முதல் இரண்டு தரப்பில் இருந்து சரியான வழிகாட்டுதலோ தாக்கமோ குறையும்பட்சத்தில் அந்த இடத்தை ஊடகங்கள் தரும் அனுபவங் கள் நிரப்புகின்றன. சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் போன்றவை நமக்கு மெய்நிகர் உலகத்தைக் காண்பிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow