காதல் எப்போதும் பொதுவுடைமைதான்! | திரைப் பார்வை

சமூகக் காணொளி வலைதளத்தில் தன் கருத்துகளுக்காகப் புகழ்பெற்றிருக் கிறார் லட்சுமி (ரோகினி). அவருடைய மகள் ஷாம் (லிஜோ மோள்), தனது காதலைப் பற்றி அம்மாவிடம் கூறுகிறார்.

Feb 14, 2025 - 12:00
 0  2
காதல் எப்போதும் பொதுவுடைமைதான்! | திரைப் பார்வை

சமூகக் காணொளி வலைதளத்தில் தன் கருத்துகளுக்காகப் புகழ்பெற்றிருக் கிறார் லட்சுமி (ரோகினி). அவருடைய மகள் ஷாம் (லிஜோ மோள்), தனது காதலைப் பற்றி அம்மாவிடம் கூறுகிறார். அதை உடனடியாக ஏற்கும் லட்சுமி, காதலனை வீட்டுக்கு அழைக்கும்படி கூறுகிறார். வந்ததும்தான் தெரிகிறது ஷாமின் காதலர் ஓர் ஆண் அல்ல; பெண் என்பது.

என்னதான் பிரபலமான கருத்தாளராக, பெண்ணியவாதியாக இருந்தாலும் ஒரு தாயாக மகளின் தேர்வு ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதால் லட்சுமி அக்காதலை ஏற்க மறுக்கிறார். அங்கிருந்து விரியும் கதையில் ஷாமின் தன்பாலினக் காதல் உணர்வு எந்த வகையில் நேர்மையானது என்பதை நோக்கிச் செல்லும் படத்தின் இறுதியில் எது வென்றது, காதலா, குடும்பமா என்பதை நோக்கிக் கதை நகர்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow