கவனத்தைச் சிதறடிக்கும் ‘ஓசிடி’ | மனதின் ஓசை 18

ஒருவருக்கு தனது கைகள் அழுக்காக இருக்கின்றன என்கிற எண்ணம் திரும்பத்திரும்பத் தோன்றுகிறது என வைத்துக்கொள்வோம். அதைச் சரி செய்யும்விதமாக அவர் தன் கைகளைக் கழுவுகிறார்.

Apr 30, 2025 - 12:45
 0  5
கவனத்தைச் சிதறடிக்கும் ‘ஓசிடி’ | மனதின் ஓசை 18

ஒருவருக்கு தனது கைகள் அழுக்காக இருக்கின்றன என்கிற எண்ணம் திரும்பத்திரும்பத் தோன்றுகிறது என வைத்துக்கொள்வோம். அதைச் சரி செய்யும்விதமாக அவர் தன் கைகளைக் கழுவுகிறார். ஆனால், ஒவ்வொரு முறை கைகளைக் கழுவிய பிறகும் கைகள் அசுத்தமாக இருப்பதாகவே அவர் எண்ணுகிறார். இந்த எண்ணம் மீண்டும் தோன்ற அவர் மறுபடியும் கைகளைக் கழுவுகிறார்.

இப்படி ஒரு செயலைத் திரும்பத்திரும்பச் செய்யத் தூண்டினாலோ எண்ணங்கள் அல்லது மனக் காட்சிகள் மீண்டும் மீண்டும் தோன்றினாலோ அவற்றைக் கட்டுப்படுத்த முயன்றும், தவிர்க்க முடியாத தாக இருந்தால் அது அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் (OCD - Obsessive Compulsive Disorder) என அழைக்கப்படும் எண்ணச் சுழற்சி மனநலப் பாதிப்பு எனப் புரிந்துகொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow