கல்லூரிப் படிப்பின்போதே பின்பற்ற வேண்டிய ‘5’

சமூகத்தில் நடக்கும் நடப்பு விஷயங்களை, மாற்றங்களைத் தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள், தகவல்களைப் பார்க்கவும் நாளிதழ் வாசிக்க வேண்டும்.

Jul 2, 2025 - 12:55
 0  4
கல்லூரிப் படிப்பின்போதே பின்பற்ற வேண்டிய ‘5’

வாசிப்புப் பழக்கம்: சமூகத்தில் நடக்கும் நடப்பு விஷயங்களை, மாற்றங்களைத் தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள், தகவல்களைப் பார்க்கவும் நாளிதழ் வாசிக்க வேண்டும். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான செய்திகளை அறிந்திருந்தால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) என்கிற தலைப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் அளிக்க முடியும். வாரந்தோறும் வெளிவரும் ‘Employment News’ ஆங்கில இதழைப் படிக்கத் தவறாதீர்கள். மாதம் ஒரு முறையாவது நூலகத்திற்குச் செல்லும் பழக்கத்தையும் பிடித்த ஒரு புத்தகத்தை வாசிக்கவும் தவறாதீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow