கறுப்பின் குரல் சான் ரேச்சல்

“என்னை நான் ஏற்றுக்கொண்ட பிறகு, எல்லாம் தலைகீழாக மாறியது.. உங்கள் நிறத்தைப் புறக்கணிக் காதீர்கள்; அப்படியே ஏற்றுகொள்ளுங்கள்” எனத் தொடர்ச்சியாக நிறப் பாகுபாட்டுக்கு எதிராகப் பேசிவந்தவர் சான் ரேச்சல்.

Jul 20, 2025 - 10:05
 0  4
கறுப்பின் குரல் சான் ரேச்சல்

“என்னை நான் ஏற்றுக்கொண்ட பிறகு, எல்லாம் தலைகீழாக மாறியது.. உங்கள் நிறத்தைப் புறக்கணிக் காதீர்கள்; அப்படியே ஏற்றுகொள்ளுங்கள்” எனத் தொடர்ச்சியாக நிறப் பாகுபாட்டுக்கு எதிராகப் பேசிவந்தவர் சான் ரேச்சல்.

சிக்கிக்கொள்ளும் பெண்கள்: தங்கள் மீது திணிக்கப்படும் அழகு சார்ந்த மதிப்பீடுகளுக்குள் சிக்கிக்கொள்ளும் பெண்கள், நிறம் சார்ந்த தாழ்வு மனப்பான்மையில் பல சோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்.குறிப்பாக, சினிமா - ஊடக வாய்ப்பு களுக்காக லேசர், மருத்துவ உதவியுடன் நிறத்தை மாற்றிக்கொள்கின்றனர். அயல் நாடுகளில் மெலனின் மிகுதிக்காகக் கொண்டாடப்படும் கறுப்பு நிறம், இங்கு வறுமை, குற்றம், தாழ்வு மனப் பான்மையின் அடையாளமாக மாறியுள்ளது அறியாமையின் வெளிப்பாடே.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow