கனவு மெய்ப்பட... | புதியன விரும்பு 2.0 - 01

முன்னேற்றத்துக்கும் கல்வியே அடித்தளம். ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும் நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் கல்வியே ஏணிப்படி.

Apr 16, 2025 - 14:15
 0  4
கனவு மெய்ப்பட... | புதியன விரும்பு 2.0 - 01

சொந்தக் காலில் நில்; சுறுசுறுப்பாகச் செயல்படு; வேலை செய்; அறிவையும் செல்வத்தையும் திரட்டு; அறிவு இல்லாமல் இருந்தால் நாம் அனைத்தையும் இழந்து நிற்போம். அறிவு இல்லை என்றால் நாம் விலங்குகளாக ஆகி விடுவோம். இனிமேலும் சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். செல்லுங்கள், கல்வி கற்றுக்கொள்ள. - சாவித்திரிபாய் பூலே, (1831-1897)

நம் அனைவரின்: முன்னேற்றத்துக்கும் கல்வியே அடித்தளம். ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும் நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் கல்வியே ஏணிப்படி. இந்த நிலையில், தலை நிறைய கனவுகளுடன் ஒளிமயமான எதிர் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பிளஸ் டூ படித்த மாணவர்களின் முன் நிற்கும் முக்கியக் கேள்வி அடுத்து என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதுதான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow