கடவுள் முருகனும், சாமானிய இளைஞரும்: கவனம் ஈர்க்கும் அனிமேஷன் வீடியோ உரையாடல்
இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் வீடியோக்களுக்கும், அதை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கும் துளியும் பஞ்சம் இல்லை. இத்தகைய சூழலில் தமிழ்க் கடவுள் முருகன் உடன் இளைஞர் ஒருவர் தமிழில் உரையாடும் அனிமேஷன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை: இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் வீடியோக்களுக்கும், அதை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கும் துளியும் பஞ்சம் இல்லை. இத்தகைய சூழலில் தமிழ்க் கடவுள் முருகன் உடன் இளைஞர் ஒருவர் தமிழில் உரையாடும் அனிமேஷன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதன் பின்னணியில் இருப்பது லோகன் (Logan) என்கிற லோகநாதன் எனும் படைப்பாளி. தனது டிசைனிங் மற்றும் கிரியேட்டிவிட்டி திறனை கொண்டு அவர் இதை உருவாக்கி வருகிறார். அவரது படைப்புகள் அனைத்தும் கடவுள் முருகனுக்கும் சாமானிய இளைஞனுக்கும் இடையிலான உரையாடலாக உள்ளது.
What's Your Reaction?