‘கடவுளே...’ கோஷத்தை இனி எழுப்பாதீர்கள்: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

“பொதுவெளியில்‌, அநாகரீமாக, தேவையில்லாமல்‌ எழுப்பப்படும்‌ “க.... அஜித்தே" என்ற இந்த கோஷம்‌ என்னை கவலையடையச்‌ செய்திருக்கிறது. எனது பெயரைத்‌ தவிர்த்து என்‌ பெயருடன்‌ வேறு எந்த முன்னொட்டும்‌ சேர்த்து அழைக்கப்படுவதில்‌ நான்‌ துளியும்‌ உடன்படவில்லை” என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். 

Dec 10, 2024 - 21:15
 0  4
‘கடவுளே...’ கோஷத்தை இனி எழுப்பாதீர்கள்: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

சென்னை: “பொது வெளியில்‌ அநாகரிமாக, தேவையில்லாமல்‌ எழுப்பப்படும்‌ “க.... அஜித்தே" என்ற இந்த கோஷம்‌ என்னை கவலையடையச்‌ செய்திருக்கிறது. எனது பெயரைத்‌ தவிர்த்து என்‌ பெயருடன்‌ வேறு எந்த முன்னொட்டும்‌ சேர்த்து அழைக்கப்படுவதில்‌ நான்‌ துளியும்‌ உடன்படவில்லை” என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில்‌, பொதுவெளியில்‌ அநாகரிமாக, தேவையில்லாமல்‌ எழுப்பப்படும்‌ “க.... அஜித்தே" என்ற இந்த கோஷம்‌ என்னை கவலையடையச்‌ செய்திருக்கிறது. எனது பெயரைத்‌ தவிர்த்து என்‌ பெயருடன்‌ வேறு எந்த முன்னொட்டும்‌ சேர்த்து அழைக்கப்படுவதில்‌ நான்‌ துளியும்‌ உடன்படவில்லை. எனது பெயரில்‌ மட்டுமே நான்‌ அழைக்கப்பட வேண்டும்‌ என விரும்புகிறேன்‌.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow