ஐயப்ப பக்தர்களின் அன்னதானத்தில் சக்தியூட்டும் உணவுகளுக்கு முக்கியத்துவம்
விரதம் இருந்து கடும் பனி உள்ளிட்ட காலநிலையை எதிர்கொண்டு வரும் ஐயப்ப பக்தர்களுக்காக சக்தியூட்டும் உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தேனி: விரதம் இருந்து கடும் பனி உள்ளிட்ட காலநிலையை எதிர்கொண்டு வரும் ஐயப்ப பக்தர்களுக்காக சக்தியூட்டும் உணவு வகைகள் அன்னதானமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாளிகைப்புறத்தம்மன் கோயில் பக்கத்தில் பிரமாண்டமான அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது.
What's Your Reaction?