ஐப்பசி கடை முழுக்கு: கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி

பெரியநாயகி அம்மன் உடனாய நாகேஸ்வரர் கோயிலில் ஐப்பசி கடை முழுக்கையொட்டி அஸ்ரத் தேவருடன் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற்றது

Nov 15, 2024 - 16:55
 0  5
ஐப்பசி கடை முழுக்கு: கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி

கும்பகோணம்: பெரியநாயகி அம்மன் உடனாய நாகேஸ்வரர் கோயிலில் ஐப்பசி கடை முழுக்கையொட்டி அஸ்ரத் தேவருடன் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.

கும்பகோணத்தில் பெரியநாயகி அம்மன் சமேத நாகேஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் இந்த விழாவையொட்டி ஐப்பசி முழுவதும் அஸ்ரத் தேவர் புறப்பாடும் மாத இறுதி நாளில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow