திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ல் குடமுழுக்கு விழா: முன்னேற்பாடுகளுக்கு ஆட்சியர் அறிவுரை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.

May 30, 2025 - 18:25
 0  4
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ல் குடமுழுக்கு விழா: முன்னேற்பாடுகளுக்கு ஆட்சியர் அறிவுரை

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஜூலை 1-ம் தேதி தொடங்குகின்றன. விழாக் காலங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow