‘செத்து விடு’ - பயனரை கூகுள் AI சாட்பாட் Gemini திட்டியதாக தகவல்

முதியோர் பராமரிப்பு குறித்து பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘செத்து விடு’ என கூகுளின் ஏஐ சாட்பாட் Gemini சொன்னதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Nov 15, 2024 - 16:25
 0  4
‘செத்து விடு’ - பயனரை கூகுள் AI சாட்பாட் Gemini திட்டியதாக தகவல்

மவுண்டைன் வியூ: முதியோர் பராமரிப்பு குறித்து பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘செத்து விடு’ என கூகுளின் ஏஐ சாட்பாட் Gemini சொன்னதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 29 வயதான பட்டதாரி இளைஞர் ஒருவர், முதியோர் பராமரிப்பு குறித்து கூகுள் ஏஐ சாட்பாட் வசம் கேள்வி எழுப்பி உள்ளார். வகுப்பறை பாணியில் அந்த இளைஞர் மற்றும் சாட்டபாட் இடையே உரையாடல் மிக நீளமாக சென்றுள்ளது. அப்போது அந்த இளைஞருடன் அவரது சகோதரியும் இருந்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow