ஐ.டி. துறையிலும் முத்திரை பதிக்கும் கோவை - சிஐஐ கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் பேட்டி

தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை, ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது.

Dec 16, 2024 - 16:45
 0  3
ஐ.டி. துறையிலும் முத்திரை பதிக்கும் கோவை - சிஐஐ கோவை கிளை முன்னாள் தலைவர் பிரஷாந்த் பேட்டி

தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை, ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக தகவல் தொழில் நுட்பத் துறையிலும் (ஐ.டி.) கோவை முத்திரை பதித்து வருகிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக எண்ணிக்கையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரு போன்ற நகரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் பல முன்னணி பன்னாட்டு ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் கிளைகளை அமைத்துள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow