சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி! 

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

Dec 16, 2024 - 16:40
 0  4
சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி! 

சென்னை: ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இலங்கையில் இருந்து தமிழகம் வரும் குடும்பம், இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே கதை. முழுக்க காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow