ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருமலையில் நேற்று ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

Nov 11, 2024 - 15:43
 0  5
ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருமலை: திருமலையில் நேற்று ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் முடிந்த பிறகு வெகு விமரிசையாக புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமிக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow