ஏப்ரல் 23: உலகப் புத்தக நாள்: படி… படி… படி...
படித்தால் உயர்வு நிச்சயம்... இது காலம் சொல்லும் உண்மை!

தினம் படி
உனக்குள்
ஒரு படிப்பாளியும்
ஒரு படைப்பாளியும்
உருவாகிறான்!
படிப்பது சுகம்
படிப்பது தவம் என்பதை
உணர்ந்தே அறிய முடியும்!
What's Your Reaction?