சட்டமான 10 மசோதாக்கள் முதல் உலகக் கோப்பை வில்வித்தை தொடர் வரை: சேதி தெரியுமா? @ ஏப்ரல் 8-14
தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், அந்த 10 மசோதக்களும் சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டதாக உத்தரவிட்டது.

ஏப்.8: பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவர் தாதி ரத்தன் மோகினி (100) உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் காலமானார்.
ஏப்.8: தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் அவற்றைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், அந்த 10 மசோதக்களும் சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டதாக உத்தரவிட்டது. மேலும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க காலக்கெடுவையும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது.
What's Your Reaction?