‘ஏகே64’ கதைக்களம் எப்படி? - ஆதிக் ரவிச்சந்திரன் பதில்
‘ஏகே64’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிலளித்துள்ளார். அவரது இயக்கத்தில் அஜித், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’.

‘ஏகே64’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
அவரது இயக்கத்தில் அஜித், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
What's Your Reaction?