த்ரிவிக்ரம் – வெங்கடேஷ் படத்தின் பணிகள் தொடக்கம்
த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கவுள்ள படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் இயக்கவுள்ள படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாக கூறி, அட்லி படத்தின் பணிகளைத் தொடங்கினார் அல்லு அர்ஜுன். இதனால் த்ரிவிக்ரம் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
What's Your Reaction?