‘இட்லி கடை’ அப்டேட்: சிறப்புத் தோற்றத்தில் பார்த்திபன்!

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்த்திபன் உறுதி செய்திருக்கிறார். தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Aug 16, 2025 - 18:25
 0  4
‘இட்லி கடை’ அப்டேட்: சிறப்புத் தோற்றத்தில் பார்த்திபன்!

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்த்திபன் உறுதி செய்திருக்கிறார்.

தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக சாலையோரத்தில் இருக்கும் இட்லி கடைகள் பலவற்றில் ‘இட்லி கடை’ படத்தின் விளம்பரத்தை இடம்பெற செய்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow