‘படை தலைவன்’ படத்தில் ஏ.ஐ. மூலம் விஜயகாந்த்!
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

What's Your Reaction?