எட்வர்டு ஜென்னர்
1796, மே 16 இல் ஜேம்ஸ் ஃபிப்ஸ் என்கிற 8 வயது சிறுவன் மீது சோதனை செய்தார். பண்ணையில் வேலை செய்த ஒரு பெண்ணின் கௌபாக்ஸ் கொப்புளத்திலிருந்து எடுத்த நீர்மத்தை ஜேம்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போல் அந்தச் சிறுவனுக்கு கௌபாக்ஸ் வந்தது. ஒரு வாரத்தில் குணமானார். சில வாரங்கள் கழித்து அதே சிறுவனின் உடலில் பெரியம்மை நீர்மத்தை ஊசி மூலம் செலுத்தினார். உயிரோடு விளையாடுவதாக மற்ற மருத்துவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், அந்தச் சிறுவனுக்குப் பெரியம்மை ஏற்படவில்லை. உலகத்துக்குப் பெரியம்மைக்கான தடுப்பூசி கிடைத்தது. பரவலாக இந்தத் தடுப்பூசியை ஏற்கவில்லை. எத

விஞ்ஞானிகள் - 16
நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய்களை வரவிடாமல் தடுப்பதே சிறந்தது. அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றான பெரியம்மையை ஒழித்தவர் எட்வர்டு ஜென்னர்.
What's Your Reaction?