பழநி மலையில் குடிகொண்டுள்ள போகர் சித்தர்!

தவயோக ஆற்றலால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிரகாமியம், ஈசத்துவம் எனப்படும் அட்டமா சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். மருத்துவம், மந்திரம், ஜோதிடம், மெய்யுணர்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினர்.

Jan 7, 2025 - 18:30
 0  4
பழநி மலையில் குடிகொண்டுள்ள போகர் சித்தர்!

தவயோக ஆற்றலால் அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிரகாமியம், ஈசத்துவம் எனப்படும் அட்டமா சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள். மருத்துவம், மந்திரம், ஜோதிடம், மெய்யுணர்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினர். நவநாத சித்தர்கள், பதினெண் சித்தர்கள் எனப் பெறும் இவர்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்தனர்.

திருநந்தி தேவரே பல்வகைப் பிறப்புற்று, பின்பு போகராக பூமியில் தோன்றினார் என்பர். இவரது காலம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கூறப்படுகிறது. போகர் ஏழாயிரம், போகர் எழுநூறு எனப்பெறும் மருத்துவ, ஜால நூல்கள் போகரால் எழுதப்பட்டவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow