உணவு சுற்றுலா: மறையூர் வெல்லம்

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது மறையூர்.  உடுமலைப்பேட்டைக்கும் மூணாறுக்கும் மையத்தில் உள்ளது இந்த மலைக் கிராமம். சந்தன மரங்கள் புடை சூழ, இயற்கை கவிதை பேசும் அழகிய கிராமம்தான் மறையூர்! 

Jul 23, 2025 - 15:45
 0  19
உணவு சுற்றுலா: மறையூர் வெல்லம்

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது மறையூர். உடுமலைப்பேட்டைக்கும் மூணாறுக்கும் மையத்தில் உள்ளது இந்த மலைக் கிராமம். சந்தன மரங்கள் புடை சூழ, இயற்கை கவிதை பேசும் அழகிய கிராமம்தான் மறையூர்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் சிற்றருவிகள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதி, யானைகளின் புகலிடமும்கூட! அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால் பல்வேறு வனவிலங்குகளை இங்கு பார்க்க முடியும். வனவிலங்குகளைக் காண நடத்தப்படும் காட்டுவழிப் பயணங்கள் இப்பகுதியில் மிகப் பிரபலம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow