உணவு சுற்றுலா: ஒகேனக்கல் மீன் குழம்பு
காவிரி என்கிற பெயரை உச்சரித்தவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது ஒகேனக்கல்! குடகு மலையின் தலைக்காவிரி பகுதியில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டிற்குள் காவிரி நுழையும் இடம் ஒகேனக்கல்.

காவிரி என்கிற பெயரை உச்சரித்தவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது ஒகேனக்கல்! குடகு மலையின் தலைக்காவிரி பகுதியில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டிற்குள் காவிரி நுழையும் இடம் ஒகேனக்கல். சுற்றுலாப் பயணிகளுக்குப் புகலிடமாக விளங்கும் இந்தப் பகுதியில் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன.
ஆர்ப்பரிக்கும் அருவி, சுழன்றாடும் பரிசல் சவாரி, எண்ணெய் மசாஜ் போன்றவை அங்கு ஸ்பெஷல். இவற்றோடு ஒகேனக்கலில் புகழ்பெற்ற மற்றொரு முக்கியமான விஷயம் மீன் குழம்பு! அந்த மீன் குழம்பை ருசிப்பதற்காகவே பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்.
What's Your Reaction?