உங்கள் திறனைக் கொண்டு நீங்கள் தீர்க்கப் போகும் பிரச்சினை என்ன? - செந்தில்குமார் இராஜேந்திரன் பேட்டி

​​முன்பு இந்தியாவின் முதுகெலும்பு என்று வேளாண் துறையை சொல்லிக் கொண்டிருந்தோம். இன்று நாட்டின் முதுகெலும்பு என்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சொல்ல ஆரம்பித்து இருக்கிறோம்.

Nov 18, 2024 - 15:35
 0  4
உங்கள் திறனைக் கொண்டு நீங்கள் தீர்க்கப் போகும் பிரச்சினை என்ன? - செந்தில்குமார் இராஜேந்திரன் பேட்டி

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 23 | முன்பு இந்தியாவின் முதுகெலும்பு என்று வேளாண் துறையை சொல்லிக் கொண்டிருந்தோம். இன்று நாட்டின் முதுகெலும்பு என்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சொல்ல ஆரம்பித்து இருக்கிறோம். அந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் இன்ஜினாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, இ-காமர்ஸ், மருத்துவம், கல்வி, போக்குவரத்து, நிதி சேவை என பல தளங்களில் உருவாகி வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நம்முன் இருக்கும் பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறை மூலம் தீர்வு வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தக் கூடியவையாக செயல்படுகின்றன. எனினும், அமெரிக்கா, சீனாவுக்கு நிகரான ஸ்டார்ட்அப் கட்டமைப்பை உருவாக்க சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்கிறார் முதலீட்டாளரும் ஸ்டார்ட்அப் வழிகாட்டுநருமான செந்தில்குமார் இராஜேந்திரன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow