‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு முன்பாக ‘கலகலப்பு 3’ - சுந்தர்.சி முடிவு 

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு முன்பாக ‘கலகலப்பு 3’ படத்தை தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார்.

Nov 18, 2024 - 16:40
 0  2
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு முன்பாக ‘கலகலப்பு 3’ - சுந்தர்.சி முடிவு 

சென்னை: நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு முன்பாக ‘கலகலப்பு 3’ படத்தை தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார்.

‘கேங்கர்ஸ்’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை தொடங்க திட்டமிட்டார் சுந்தர்.சி. ஆனால், அப்படம் தொடங்க சிறு காலமாகிறது. ஆகையால் அதற்கு முன்பாக ‘கலகலப்பு 3’ தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார். இதனை குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow