இளையராஜாவுடன் இசையிரவு | சென்னை புத்தகக் காட்சி 2025
இசைஞானியின் திரையிசையும் அதில் இசைக்கருவிகளின் ஜாலங்களும் அவருடைய பாடல்களைக் கேட்பவர்களுக்குள் நிகழ்த்தும் மாயங்களை அலட்டல் இல்லாமல் ஆனால் ஆன்மாவைத் தொடுகிற மொழியில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குமார் துரைக்கண்ணு

இளையராஜாவுடன் இசையிரவு: இசைஞானியின் திரையிசையும் அதில் இசைக்கருவிகளின் ஜாலங்களும் அவருடைய பாடல்களைக் கேட்பவர்களுக்குள் நிகழ்த்தும் மாயங்களை அலட்டல் இல்லாமல் ஆனால் ஆன்மாவைத் தொடுகிற மொழியில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குமார் துரைக்கண்ணு - விலை: 150/-
What's Your Reaction?