இயற்கை விவசாயத்தில் அசத்தும் உதகை அரசுப் பள்ளி மாணவர்கள்!
பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.

உதகை: உதகையில் தாங்கள் தயாரித்த இயற்கை உரத்தை வைத்து அழகிய பூங்காவை அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.
What's Your Reaction?